Map Graph

ஜூரோங் ஊர்வன பூங்கா

ஜூரோங் ஊர்வன பூங்கா என்பது சிங்கப்பூரின் ஜுராங் மாவட்டத்தின் பூன் லே திட்டமிடல் பகுதியில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும். இப்பூங்கா 2 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலை. இது ஆசியாவின் மிகப்பெரிய ஊர்வன பூங்காவாக இருந்தது.

Read article